சந்தானத்திற்கு ஹிந்தி கற்று கொடுத்த பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் சந்தானத்திற்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் சந்தானம் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா என்பவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷிரின் கான்ச்வாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘டிக்கிலோனா’ படப்பிடிப்பின்போது சந்தானம் அவர்களுடன் நட்புடன் பழகியதாகவும், அவருக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார் தமிழ் வார்த்தையை வைத்து அவருக்கு இந்தியை கற்று கொடுத்ததாகவும்
 

சந்தானத்திற்கு ஹிந்தி கற்று கொடுத்த பிரபல நடிகை

பிரபல நடிகை ஒருவர் சந்தானத்திற்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாக பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்றான ‘டிக்கிலோனா’ என்ற படத்தில் சந்தானம் நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக ஷிரின் கான்ச்வாலா என்பவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷிரின் கான்ச்வாலா சமீபத்தில் அளித்த பேட்டியில், ‘டிக்கிலோனா’ படப்பிடிப்பின்போது சந்தானம் அவர்களுடன் நட்புடன் பழகியதாகவும், அவருக்கு ஹிந்தி கற்றுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்

தமிழ் வார்த்தையை வைத்து அவருக்கு இந்தியை கற்று கொடுத்ததாகவும் சந்தானம் மிகவும் ஆர்வத்துடன் இந்தியை பழகி கொண்டதாகவும் அந்த பேட்டியில் நடிகை ஷிரின் கான்ச்வாலா கூறியுள்ளார்

மேலும் ‘டிக்கிலோனா’ படத்தின் படப்பிடிப்பு இடையில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் சந்தானம் அவர்களுடன் மனம்விட்டு பல விஷயங்களை பேசியதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

டிக்கிலோனா’ படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கொரோனா பிரச்சனை முடிந்தவுடன் இந்த படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web