சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெற்ற நடிகர் சந்தானம், ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று சர்வர் சுந்தரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. இந்த படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை உறுதி செய்வதைபோல் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று தற்போது இணையதளங்களில்
 

சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்புநகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெற்ற நடிகர் சந்தானம், ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று சர்வர் சுந்தரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ஏற்கனவே ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது.

இந்த படம் வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை உறுதி செய்வதைபோல் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றுள்ள இந்த படத்தை ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். சந்தானம், வைபவி, நாகேஷ் பேரன் பிஜேஷ், கிட்டி, மயில்சாமி, ராதாரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு பிகே வர்மா ஒளிப்பதிவும், தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

From around the web