அடல்ட் காமெடி படத்தில் சஞ்சிதா ஷெட்டி

சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஒரு அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ‘பல்லு படாம பாத்துக்கோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹரஹர மகாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய அடல்ட் காமெடி படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் கோலிவுட்டில் அதிக அடல்ட் காமெடி படங்கள் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘பல்லு
 

அடல்ட் காமெடி படத்தில் சஞ்சிதா ஷெட்டி

சூது கவ்வும் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஒரு அடல்ட் காமெடி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு ‘பல்லு படாம பாத்துக்கோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஹரஹர மகாதேவகி மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய அடல்ட் காமெடி படங்கள் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் கோலிவுட்டில் அதிக அடல்ட் காமெடி படங்கள் தயாராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அடல்ட் காமெடி படத்தில் சஞ்சிதா ஷெட்டி

இந்த நிலையில் யூடியூப் பிரபலம் விஜய் வரதராஜ் இயக்குனராக அறிமுகமாகும் படம் ‘பல்லு படாம பாத்துக்கோ’ அடல்ட் காமெடி படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் சஞ்சனா ஷெட்டி கவர்ச்சியாக நடிக்கவுள்ளார். மேலும் இந்த படம் தமிழின் முதல் ஜோம்பி அடல்ட் படம் என்றும் கூறப்படுகிறது

From around the web