எப்படி இருந்த நான்... இப்படி ஆகிட்டேன்? விஜய் நண்பரின் மனைவி
நடிகர் சஞ்சீவின் மனைவி தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Mon, 15 Feb 2021

90களில் பல சீரியல் நடிகைகள் மக்களிடம் பிரபலம். அதில் ஒருவர் தான் ப்ரீத்தி. சீரியல் நடிகர் சஞ்சீவை திருமணம் செய்துகொண்ட இவர் அதற்கு பின் சினிமா பக்கம் காணவில்லை.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார் ப்ரீத்தி.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலம் ரீ-எண்ட்ரீ கொடுத்துள்ளார்.
அண்மையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பல வருடங்களுக்கு முன் நடித்த சீரியலின் புகைப்படத்தை போட்டு அந்த நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.