2 சீரியல்களின் சங்கமம்... பாரதி கண்ணமா vs ராஜா ராணி 2...
 

பாரதி கண்ணமா vs ராஜா ராணி 2 இரண்டு சீரியல் பிரபலங்களும் படப்பிடிப்பு தளத்தில் செம கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர்.

 

விஜய் தொலைக்காட்சியில் கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலின் மெகா சங்கமம் நடந்தது.

அதற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் மக்கள் பார்த்தார்கள். இப்போது மற்றொரு 2 சீரியல்களின் மெகா சங்கமம் நடக்கவுள்ளது.

பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியலின் மெகா சங்கமம் தான். இதன் இரண்டு சீரியல்களுக்குமே பிரவீன் பென்னட் தான் இயக்குனர்.

எனவே எப்படி இந்த சங்கமம் இருக்கப்போகிறது என்பது ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பு. இந்த இரண்டு சீரியல் பிரபலங்களும் படப்பிடிப்பு தளத்தில் செம கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர்.

From around the web