போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் வைத்த சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா!!

வார இறுதியான நேற்றும் நேற்று முன் தினமும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கமல் ஹாசனை சந்திக்க வருகை புரிந்தனர். நேற்று முன் தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த யார் வீட்டிற்கு வருகை புரியவில்லை என்று கமல்ஹாசன் கேட்டபோது, சாண்டி தனது மச்சினிச்சியை மிஸ் செய்வதாக கூறினார். சாண்டிக்கு சர்ப்ரைஸ் செய்யும்விதமாக சாண்டியின் மச்சினிச்சி சிந்தியாவை மேடைக்கு வர சொன்னார் கமல். சாண்டியைப் பார்த்த சிந்தியா உணர்ச்சி பொங்க அழுதார். சாண்டியிடம் நீங்கள் எங்களைப் பற்றி உள்ளே கேட்கவில்லை
 
போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் வைத்த சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா!!

வார இறுதியான நேற்றும் நேற்று முன் தினமும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் கமல் ஹாசனை சந்திக்க வருகை புரிந்தனர்.

நேற்று முன் தினம் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த யார் வீட்டிற்கு வருகை புரியவில்லை என்று கமல்ஹாசன் கேட்டபோது, சாண்டி தனது மச்சினிச்சியை மிஸ் செய்வதாக கூறினார்.

போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் வைத்த சாண்டியின் மச்சினிச்சி சிந்தியா!!

 சாண்டிக்கு சர்ப்ரைஸ் செய்யும்விதமாக சாண்டியின் மச்சினிச்சி சிந்தியாவை மேடைக்கு வர சொன்னார் கமல். சாண்டியைப் பார்த்த சிந்தியா உணர்ச்சி பொங்க அழுதார்.

சாண்டியிடம் நீங்கள் எங்களைப் பற்றி உள்ளே கேட்கவில்லை என்று வருத்தப்பட, அவர் சாரி கூறிவிட்டு நான் லாலா பற்றிய சிந்தனையில் இருந்துவிட்டேன் என்று கூறினார். அதன்பின்னர் போட்டியாளர் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்தார், அதாவது அனைவரும் ஒரு சாங்க் கம்போஸ் செய்து சாண்டியை கலாய்த்து பாட வேண்டும் என்றார்.

மேலும் போட்டியாளர்களுக்கு பட்டப் பெயர்கள் வைத்துள்ளதாக் கூறி, லாஸ்லியாவிற்கு தவளை, வனிதாவிற்கு பெஸ்ட் மதர், ஷெரினுக்கு ஏஞ்சல், தர்சனுக்கு புலிக் குட்டி, கவினுக்கு ஹையர் லெவல் அஃபக்ஷன், முகின் கிரியேட்டர், சேரனுக்கு அன்புக்கான வரையறை என்று பெயரிட்டார்.

போட்டியாளர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் வைத்திருப்பதாக கூறி, விரைவில் வெளியே வருமாறு கூறினார்.

அவர் வந்து பேசியது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

From around the web