பேரழிவு என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருக்கும் சாண்டி!!

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது. வனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர். அதன்பின்னர் உள்ளே குளித்துக் கொண்டிருந்த தர்ஷனை வம்படியாய் வெளியே வர வைத்தனர் ஷெரினும், லோஸ்லியாவும். அதன்பின்னர் அவரை கலாய்த்தனர், அதேபோல் மற்றொரு பாத்ரூமில் இருந்த சாண்டியிடமும் வம்பு செய்தனர். அதன்பின்னர் சாண்டி தான் ஒரு படம்
 
பேரழிவு என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருக்கும் சாண்டி!!

85 வது நாளைக் கடந்து மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, காலையில் “நிமிர்ந்து நில்” என்ற பாடலோடு அதிரடியாக புலர்ந்தது காலைப் பொழுது.

வனிதா இல்லாமல் பிக் பாஸ் வீட்டில் சமைக்க போராடியது நகைச்சுவையாக இருந்தது, போராடி சமைத்து முடித்தனர். அதன்பின்னர் உள்ளே குளித்துக் கொண்டிருந்த தர்ஷனை வம்படியாய் வெளியே வர வைத்தனர் ஷெரினும், லோஸ்லியாவும்.

பேரழிவு என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்கவிருக்கும் சாண்டி!!

அதன்பின்னர் அவரை கலாய்த்தனர், அதேபோல் மற்றொரு பாத்ரூமில் இருந்த சாண்டியிடமும் வம்பு செய்தனர். அதன்பின்னர் சாண்டி தான் ஒரு படம் எடுக்கப் போவதாக கூறி, அதன் பெயர் பேரழிவு என்று கூறினார்.

அவர் கதை சொல்ல ஆரம்பித்ததும் சேரன் தெறிக்க ஓடிவிட்டார், அவரை அடுத்து சிறிது நேரத்தில் கவினும் தலைதெறிக்க ஓடிவிட்டார். அப்போது முகின் மட்டும் ஆர்வமாய் கதை கேட்டுக் கொண்டிருந்தார்.

கதிய்யின் ஹீரோ சாண்டிதான், அவர் சொன்ன கதையினைக் கேட்டு முகினும் சாண்டியும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். எப்படியோ ஹீரோ ஆகிவிட்டார் சாண்டி என்று நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகின்றனர்.

From around the web