துணி துவைக்கும் டாஸ்க்கில் வென்ற சாண்டி- லாஸ்லியா!!

நேற்றைய நிகழ்ச்சி “டசக்கு டசக்கு” என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டின் பொழுது புலர்ந்தது. கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து அனைவரையும், மிளகாய் சாப்பிட வைத்து, அனைவரையும் கதறவிட்டார் பிக் பாஸ். அடுத்து இந்தியா கேட் பாசுமதி அரசு வழங்கும் ஒரு டாஸ்க்கினை கொடுத்தார் பிக் பாஸ். அதன்படி சாண்டி குக் என்று அறிவிக்கப்பட்டது, மற்றவர்கள் உதவி செய்ய சாண்டி சமைத்தார். அடுத்து தலைவர் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் முகின்,டாஸ்க்கினை வென்று இந்த வாரத்தின் தலைவரானார். அடுத்து
 
துணி துவைக்கும் டாஸ்க்கில் வென்ற சாண்டி- லாஸ்லியா!!

நேற்றைய நிகழ்ச்சி “டசக்கு டசக்கு” என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டின் பொழுது புலர்ந்தது.

கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து அனைவரையும், மிளகாய் சாப்பிட வைத்து, அனைவரையும் கதறவிட்டார் பிக் பாஸ்.

அடுத்து இந்தியா கேட் பாசுமதி அரசு வழங்கும் ஒரு டாஸ்க்கினை கொடுத்தார் பிக் பாஸ். அதன்படி சாண்டி குக் என்று அறிவிக்கப்பட்டது, மற்றவர்கள் உதவி செய்ய சாண்டி சமைத்தார்.

துணி துவைக்கும் டாஸ்க்கில் வென்ற சாண்டி- லாஸ்லியா!!

அடுத்து தலைவர் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் முகின்,டாஸ்க்கினை வென்று இந்த வாரத்தின் தலைவரானார்.

அடுத்து மேஜிக் வழங்கிய ஒரு டாஸ்க் பற்றிய அறிவிப்பு வந்தது, அதன்படி சாண்டி மற்றும் லாஸ்லியா ஒரு அணியாகவும், ஷெரின் மற்றும் முகின் மற்றொரு அணியாகவும் பிரிக்கப்பட்டனர்.

தர்ஷன் மற்றும் கவின் இந்த டாஸ்க்கின் தலைவராக நியமிக்கப்பட்டனர்.

7 துணிகளை எந்த அளவு குறைவான தண்ணீர் செலவில், சுத்தமாக செய்து முடிக்கின்றனர் என்பதே இந்த டாஸ்க், இதில் சாண்டி மற்றும் லாஸ்லியா அதிக அளவு நீரை சேமித்து வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டனர்.

இறுதியில் சாண்டி பிக் பாஸ் முடியப் போவது குறித்து இங்கிலிஷ் பாடலை தர்சனுக்கு கற்றுக் கொடுத்தார்.

From around the web