கவினுக்கு ஆதரவு தரும் சாண்டி- கடுப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, கடந்த மூன்று வார நிகழ்ச்சியும் கவின்- சாக்ஷி- லோஸ்லியா முக்கோணக் காதல் பற்றியே சென்றதால் போரடித்துவிட்டது. நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார், ஆனால் அவரும் தற்போது வனிதா வருகையால் டம்மி ஆகிவிட்டார். இன்றைய ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள், பெண்கள்மீது ஏறி மிதித்துவிட்டு முன்னேறுகின்றனர் என்று கூற தர்ஷன், கவின், சாண்டி மூவரும் மதுமிதாவுடன் வாக்குவாதம் செய்கின்றனர். சண்டையின்போது லோஸ்லியா கவின் காதலைப் பற்றி பேசினார்
 
கவினுக்கு ஆதரவு தரும் சாண்டி- கடுப்பில் ரசிகர்கள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, கடந்த மூன்று வார நிகழ்ச்சியும் கவின்- சாக்ஷி- லோஸ்லியா முக்கோணக் காதல் பற்றியே சென்றதால் போரடித்துவிட்டது.

நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்தார், ஆனால் அவரும் தற்போது வனிதா வருகையால் டம்மி ஆகிவிட்டார்.

இன்றைய ப்ரோமோவில் ஆண் போட்டியாளர்கள், பெண்கள்மீது ஏறி மிதித்துவிட்டு முன்னேறுகின்றனர் என்று கூற தர்ஷன், கவின், சாண்டி மூவரும் மதுமிதாவுடன் வாக்குவாதம் செய்கின்றனர்.

கவினுக்கு ஆதரவு தரும் சாண்டி- கடுப்பில் ரசிகர்கள்!

சண்டையின்போது லோஸ்லியா கவின் காதலைப் பற்றி பேசினார் மதுமிதா. கவினைப் பற்றிப் பேசியதைப் பொறுக்க முடியாத லோஸ்லியா மதுமிதாவிடம் சண்டையிடுகிறார். இது மதுமிதாவின் இன்றைய நாள் ஏற்பட்ட கோபம் கிடையாது, இவர் 4 பெண்களை காதலித்தது பிக் பாஸ் ஆரம்பத்திலிருந்தே மதுமிதாவுக்கு பிடிக்காது. அது இன்று அறியாமல் வெளிப்பட்டுவிட்டது.

கவின் என்ன தவறு செய்தாலும், சாண்டி பெரிதாக கண்டித்தது கிடையாது, வழக்கம்போல் அவருக்கு துணை நின்று நட்பினைத் தொடர்வார், அதேபோல் இன்று மதுமிதா கவினைப் பற்றிப் பேசும்போதுகூட, அவர் அதில் உள்ள நியாயத்தை யோசிக்கவில்லையே என்று பலரும் வலைதளங்களில் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

கவின் பிரச்சினையை வனிதா ஏன் இன்னும் கண்டுகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web