சாண்டி வீட்டில் சித்தப்புக்கு விருந்து!!

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் போட்டியில் பருத்திவீரன் படத்தில் நடித்த சரவணனும் ஒருவர். நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் தனக்கு இரண்டு திருமணம் நடந்ததாகவும், முதல் மனைவி இருக்கும்போதே 2 வது திருமணம் செய்ததாக கூற, அது வெளியில் பெரும் பிரச்சினை ஆனது. அடுத்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி, இவர் திடீரென வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரமாண்ட விருது வழங்கும் விழாவிலும் கலந்து
 
சாண்டி வீட்டில் சித்தப்புக்கு விருந்து!!

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் போட்டியில் பருத்திவீரன் படத்தில் நடித்த சரவணனும் ஒருவர்.

நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் தனக்கு இரண்டு திருமணம் நடந்ததாகவும், முதல் மனைவி இருக்கும்போதே 2 வது திருமணம் செய்ததாக கூற, அது வெளியில் பெரும் பிரச்சினை ஆனது.

சாண்டி வீட்டில் சித்தப்புக்கு விருந்து!!

அடுத்து கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, பேருந்தில் பெண்களை உரசியிருக்கிறேன் என்று கூறி கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி, இவர் திடீரென வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரமாண்ட விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொள்ளவில்லை. தற்போது சாண்டி மற்றும் கவின் பல போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை போட்டுவரும் நிலையில், சித்தப்புவை மறந்துட்டீங்களா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

அதன்படி சாண்டி மற்றும் கவின் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு, சித்தப்புவை மீட் பண்ணி இருக்கின்றனர்.

அதன்பின்னர் சாண்டி சித்தப்புவை, டான்ஸ் பள்ளிக்கு அழைத்து வந்து இருந்தார், அதன்பின்னர் சாண்டியின் வீட்டிற்கு அழைத்து சென்று விருந்து கொடுத்துள்ளார்.

இந்தப் புகைப்படங்கள் வலைதளங்களில் சாண்டி மற்றும் கவின் ஆர்மியால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

From around the web