மனைவி மற்றும் மகளை கண்ணீரோடு வழியனுப்பினார் சாண்டி!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது. ஒரு வழியாக வார இறுதி வந்துவிட்டது. கமல் ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் மேடையிலிருந்து வரவேற்பு கொடுக்காமல், பார்வையாளர்களோடு அதாவது போட்டியாளர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார். சுப ஸ்ரீயின் இறப்பு குறித்து பேசிய அவர், இந்த வேலையினை சம்பளத்திற்காக மட்டுமே செய்யவில்லை, நற்கருத்துகளை கூறும் இடமாக நினைக்கிறேன் என்று சொன்னார். அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டில் முந்தையநாள் நிகழ்ச்சியின் தொடர்ச்சி காண்பிக்கப்பட்டது. அப்போது சாண்டியின் மனைவியும்,
 
மனைவி மற்றும் மகளை கண்ணீரோடு வழியனுப்பினார் சாண்டி!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

ஒரு வழியாக வார இறுதி வந்துவிட்டது. கமல் ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் மேடையிலிருந்து வரவேற்பு கொடுக்காமல், பார்வையாளர்களோடு அதாவது போட்டியாளர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார்.

சுப ஸ்ரீயின் இறப்பு குறித்து பேசிய அவர், இந்த வேலையினை சம்பளத்திற்காக மட்டுமே செய்யவில்லை, நற்கருத்துகளை கூறும் இடமாக நினைக்கிறேன் என்று சொன்னார்.

மனைவி மற்றும் மகளை கண்ணீரோடு வழியனுப்பினார் சாண்டி!!

அதன்பின்னர் பிக் பாஸ் வீட்டில் முந்தையநாள் நிகழ்ச்சியின் தொடர்ச்சி காண்பிக்கப்பட்டது. அப்போது சாண்டியின் மனைவியும், லாலாவும் சாண்டியுடன் இணைந்து மழையில் நனைந்து விளையாடினர்.

அப்போது பிக் பாஸ் வந்த நேரம் முடிந்ததாக கூற லாஸ்லியா உடனே “ இப்போதுதானே பேச ஆரம்பித்தோம் என்றார். அதனையடுத்து ஷெரின் “நீங்க சாண்டியை வேணும்னா கூப்டுக்கோங்க, இந்த ரெண்டு பேரும் இங்கேயே இருக்கட்டும் என்றனர். சேரன் உடனே” நாங்கள் இவர்களுக்கு பதில் வேறு 2 பேரை அனுப்புவதாக கூறினார்.

சாண்டியின் மனைவி அனைவரிடமும் சாண்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். கண்ணீரோடு வழியனுப்பினார் சாண்டி.

From around the web