ஜிவி பிரகாஷ் படத்தின் இரண்டாவது நாயகி அறிவிப்பு

இன்றைய தமிழ் திரையுலகில் அதிக படங்களில் நடித்து பிசியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது ஐங்கரன் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் இந்த படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தான் ‘சூது கவ்வும்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி. த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’
 

ஜிவி பிரகாஷ் படத்தின் இரண்டாவது நாயகி அறிவிப்பு இன்றைய தமிழ் திரையுலகில் அதிக படங்களில் நடித்து பிசியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது ஐங்கரன் என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்

இந்த படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக அம்ரியா தஸ்தூர் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தான் ‘சூது கவ்வும்’ உள்பட ஒருசில படங்களில் நடித்த சஞ்சிதா ஷெட்டி.

த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

ஜிவி பிரகாஷ் படத்தின் இரண்டாவது நாயகி அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் நடிப்பது மட்டுமின்றி இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றுவதாகவும், இந்த படத்திற்காக அவர் ஐந்து பாடல்களை ஏற்கனவே கம்போஸ் செய்து முடிவுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடைபெற்ற நிலையில், விரைவில் சென்னை மற்றும் காரைக்குடி பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த படத்தை அரண்மனை’ படத்தைத் தயாரித்த விஷன் மீடியா தினேஷ் கார்த்திக் தயாரித்து வருகிறார்

From around the web