உனக்கெல்லாம் பதில் சொல்ல விஜய் தேவையில்லை, நானே போதும்: மீராமிதுனுக்கு பதிலடி கொடுத்த நடிகை

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாக விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவதால் டுவிட்டர் இணையதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மீராவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் விஜய் குறித்தும் அவரது மனைவி குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்தார் மீராமிதுன். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்த நிலையில் நடிகை சனம் செட்டி மீராமிதுக்கு பதிலடி
 
உனக்கெல்லாம் பதில் சொல்ல விஜய் தேவையில்லை, நானே போதும்: மீராமிதுனுக்கு பதிலடி கொடுத்த நடிகை

நடிகை மீரா மிதுன் கடந்த சில நாட்களாக விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருவதால் டுவிட்டர் இணையதளத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மீராவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்

இந்த நிலையில் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் விஜய் குறித்தும் அவரது மனைவி குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்தார் மீராமிதுன். இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்த நிலையில் நடிகை சனம் செட்டி மீராமிதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில் ’விஜய் போன்ற பெரிய நடிகர்களை விமர்சனம் செய்யும் முன் பல முறை யோசிக்க வேண்டும். உங்களுக்கெல்லாம் விஜய் பதில் சொல்ல மாட்டார். உங்களுக்கு பதிலடி கொடுக்க நானே போதும்

விஜய் போன்ற பெரிய நடிகர்களை விமர்சனம் செய்வதால் இணையத்தில் நெகட்டிவ் விளம்பரம் செய்ய நீங்க முடிவு செய்துள்ளார்கள். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுவிட்டார்கள்

ஆனால் இதோடு போதும் நிறுத்திக்கொள்ளுங்கள். இனிமேலும் அது தொடர்ந்தால் அது வேற மாதிரி ஆகிவிடும். உங்கள் டுவிட்டர் கணக்கு மீது பல புகார்கள் எழுந்துள்ளது. விரைவில் அது முடக்கப்படும்

விஜய் இன்று இந்த அளவுக்கு உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு அவருடைய உழைப்பே காரணம் அவருக்கு இருக்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இடையே சண்டையை மூட்டி அதில் குளிர் காய வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

From around the web