உருவ ஒற்றுமையில் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் பெண்- வைரல் வீடியோ

எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் சில்க் ஸ்மிதா. காந்த கண்களும் கவர்ச்சியான சிரிப்பும் ரசிகர்களை கட்டி இழுத்தன. இதனால் சில்க்குக்கென்று தனி மார்க்கெட் இருந்தது. மிகப்பெரும் புகழை சில்க் ஸ்மிதாவுக்கு இது கொடுத்தது. சகல கலா வல்லவனில் பாடிய நேத்து ராத்திரி யம்மா பாடல் மிக மிக புகழ்பெற்றது சில்க் ஸ்மிதாவுக்கு பெரும் பெயரை பெற்று தந்தது. 96ம் ஆண்டு சில்க் ஸ்மிதா திடீர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார். இது பெரிய
 

எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்து தமிழ் சினிமாவை கலக்கியவர் சில்க் ஸ்மிதா. காந்த கண்களும் கவர்ச்சியான சிரிப்பும் ரசிகர்களை கட்டி இழுத்தன.

உருவ ஒற்றுமையில் சில்க் ஸ்மிதா போலவே  இருக்கும் பெண்- வைரல் வீடியோ

இதனால் சில்க்குக்கென்று தனி மார்க்கெட் இருந்தது. மிகப்பெரும் புகழை சில்க் ஸ்மிதாவுக்கு இது கொடுத்தது.

சகல கலா வல்லவனில் பாடிய நேத்து ராத்திரி யம்மா பாடல் மிக மிக புகழ்பெற்றது சில்க் ஸ்மிதாவுக்கு பெரும் பெயரை பெற்று தந்தது.

96ம் ஆண்டு சில்க் ஸ்மிதா திடீர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

சில்க் மறைந்தாலும் இன்றளவும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.

இப்போது பார்ப்பதற்கு சில்க் ஸ்மிதா போலவே தோன்றும் ஒரு பெண்ணின் டிக் டாக் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இது.

From around the web