என் குழந்தை மூன்று ஆண்டுகளாக வயிற்றுக்குள் இருக்கிறது: சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்

நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்தது நடிகை சமந்தாவிடம் தற்போது உறவினர்களும் சரி, ரசிகர்களும் சரி எப்போது குழந்தை பிறக்கும் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில் அவர் இதற்கு எரிச்சலுடன் பதிலையே கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீண்டும் ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். இதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த
 

என் குழந்தை மூன்று ஆண்டுகளாக வயிற்றுக்குள் இருக்கிறது: சமந்தா கூறிய அதிர்ச்சி தகவல்

நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் என்பது தெரிந்தது நடிகை சமந்தாவிடம் தற்போது உறவினர்களும் சரி, ரசிகர்களும் சரி எப்போது குழந்தை பிறக்கும் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர். ஒரு கட்டத்தில் அவர் இதற்கு எரிச்சலுடன் பதிலையே கூறி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மீண்டும் ஒரு ரசிகர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். இதற்கு நகைச்சுவையாக பதில் அளித்த நடிகை சமந்தா ’தனது குழந்தை 2017 ஆம் ஆண்டிலிருந்து எனது வயிற்றுக்குள் தான் இருக்கிறது ஆனால் வெளியே தான் வர மாட்டேங்குது’ என்று நகைச்சுவையாக பதில் அளித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

இந்த நிலையில் தமிழில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் சமந்தா நடித்து கொண்டிருப்பதாகவும் இந்த படத்தை முடித்தவுடன் அவர் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது

சமந்தா, குழந்தை, கர்ப்பம், ரசிகர்கள், இன்ஸ்டாகிராம்,

From around the web