50 வயது சீனியர் நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா: ரசிகர்கள் அதிருப்தி

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சமந்தா தற்போது சீனியர் நடிகர் மாதவனுடன் ஜோடியாக நடித்து வருகிறார் தனியார் நிறுவனத்தின் விளம்பர படத்தின் படப்பிடிப்பு ஒன்று தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் தான் மாதவனும் சமந்தாவும் ஜோடியாக நடித்து வருகின்றனர் இந்த விளம்பர படப்பிடிப்பு ஒரு அரச சபை போல் செட் அமைக்கப்பட்டு அதில் மாதவன் ராஜாவாகவும் சமந்தா ராணியாகவும் நடித்து வருகின்றனர். முதல் முதலாக
 
50 வயது சீனியர் நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா: ரசிகர்கள் அதிருப்தி

விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் சமந்தா தற்போது சீனியர் நடிகர் மாதவனுடன் ஜோடியாக நடித்து வருகிறார்

தனியார் நிறுவனத்தின் விளம்பர படத்தின் படப்பிடிப்பு ஒன்று தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் தான் மாதவனும் சமந்தாவும் ஜோடியாக நடித்து வருகின்றனர்

இந்த விளம்பர படப்பிடிப்பு ஒரு அரச சபை போல் செட் அமைக்கப்பட்டு அதில் மாதவன் ராஜாவாகவும் சமந்தா ராணியாகவும் நடித்து வருகின்றனர். முதல் முதலாக மாதவன் மற்றும் சமந்தா இணைந்து நடித்துள்ள இந்த விளம்பரப் படம் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் 49 வயது சீனியர் நடிகரான மாதவனுடன் சமந்தா நடிக்க வேண்டுமா? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web