சக்தி மான் வேடத்தில் மனோபாலா

90களில் தூர்தர்ஷனில் பிரபலமான தொடர் சக்திமான். பிரபல ஹிந்தி நடிகர் முகேஷ் கண்ணா இத்தொடரில் சக்திமானாக நடித்திருந்தார். குழந்தைகளிடம் ஒரு தொடர் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது என்றால் அது இதுதான். சக்திமான் தீயவர்களிடம் இருந்து காக்கிறார் என்று குழந்தைகள் மிக ஆழமாக குழந்தைகள் நம்பினர். மேலிருந்து கீழே குதித்தால் சக்திமான் காப்பாற்றுவார் என சில குழந்தைகள் நினைத்தனர். அதனால் சில குழந்தைகள் மேலிருந்து கீழே குதித்து சக்திமான் காப்பாற்றுவார் என நினைத்தனர் அதனால் இத்தொடருக்கு ஏற்பட்ட வரவேற்பையும்
 

90களில் தூர்தர்ஷனில் பிரபலமான தொடர் சக்திமான். பிரபல ஹிந்தி நடிகர் முகேஷ் கண்ணா இத்தொடரில் சக்திமானாக நடித்திருந்தார். குழந்தைகளிடம் ஒரு தொடர் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது என்றால் அது இதுதான். சக்திமான் தீயவர்களிடம் இருந்து காக்கிறார் என்று குழந்தைகள் மிக ஆழமாக குழந்தைகள் நம்பினர்.

சக்தி மான் வேடத்தில் மனோபாலா

மேலிருந்து கீழே குதித்தால் சக்திமான் காப்பாற்றுவார் என சில குழந்தைகள் நினைத்தனர். அதனால் சில குழந்தைகள் மேலிருந்து கீழே குதித்து சக்திமான் காப்பாற்றுவார் என நினைத்தனர் அதனால் இத்தொடருக்கு ஏற்பட்ட வரவேற்பையும் தாண்டி இத்தொடரால் பிரச்சினைகள் உருவானது.பின்பு ஒரு வழியாக இத்தொடர் முடிவடைந்தது.

நடிகர் மனோபாலா சக்திமான் வேடமணிந்து ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது சும்மா காமெடிக்காக வெளியிட்டுள்ளாரா அல்லது ஏதேனும் படத்தில் காமெடி வேடத்தில் மனோபாலா சக்திமானாக நடிக்கிறாரா தெரியவில்லை .ஏதோ படத்தில் காமெடி கெட் அப்பில் இவர் சக்திமானாக நடிக்கிறார் என்று மட்டும் புலனாகிறது.

From around the web