கமல் ஹாசனால் காப்பாற்றப்பட்டார் சாக்‌ஷி..!

நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன் அகம் டிவி வழியே போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது சரவணன், கடந்த வார டாஸ்கில் அனைவரும் ஏற்றிருந்த நடிகர்களின் கதாபாத்திரங்களில் இருந்து அவரிடம் கேள்வி கேட்க விரும்புவதாக கூறினர். அதற்கு இசைவு தெரிவித்த கமல் பல்வேறு கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் அளித்தார். நடிகர் சங்கத்தில் ஏன் நிர்வாகியாக இருக்கக்கூடாது என கேட்டார். அதை தொடர்ந்து சிம்புவாக இருந்த சாண்டி மருதநாயகம் படத்தின் நிலைமை என்ன என்ற கேள்வியை முன்வைத்தார். அபிராமி ஒரு தலைக்காதல் குறித்த
 

நிகழ்ச்சியில் தோன்றிய கமல்ஹாசன் அகம் டிவி வழியே போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது சரவணன், கடந்த வார டாஸ்கில் அனைவரும் ஏற்றிருந்த நடிகர்களின் கதாபாத்திரங்களில் இருந்து அவரிடம் கேள்வி கேட்க விரும்புவதாக கூறினர். 

அதற்கு இசைவு தெரிவித்த கமல் பல்வேறு கேள்விகளுக்கு ஆர்வமாக பதில் அளித்தார். நடிகர் சங்கத்தில் ஏன் நிர்வாகியாக இருக்கக்கூடாது என கேட்டார்.
அதை தொடர்ந்து சிம்புவாக இருந்த சாண்டி மருதநாயகம் படத்தின் நிலைமை என்ன என்ற கேள்வியை முன்வைத்தார்.


அபிராமி ஒரு தலைக்காதல் குறித்த கேள்வியை கேட்டார். அதற்கு இரவாணனை உவமையாக வைத்து பதில் கூறினார் கமல்.

கமல் ஹாசனால் காப்பாற்றப்பட்டார் சாக்‌ஷி..!


பக்கத்தில் இருக்கும் போட்டியாளராக மாறி ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் கமல் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். அதை தொடர்ந்து, எலிமிமேஷனுக்கான பகுதி வந்தது. அப்போது காப்பாற்றப்படும் போட்டியாளரை அறிவிக்க ஒரு விளையாட்டு வழங்கப்பட்டது. சாக்‌ஷி, அபிராமி ஒரு கைவிலங்கால் பூட்டப்பட்டனர். அதேபோல கவின் மற்றும் சாக்‌ஷி மற்றொரு கைவிலங்கால் பூட்டப்பட்டனர். 

இவற்றுக்கான ஒளித்து வைக்கப்பட்ட சாவியை கண்டுப்பிடிக்க கமல் உத்தரவிட்டார். பல இடங்களில் தேடியும் சாவி இடைக்கவில்லை. இறுதியில் கமலே குறிப்பையும் கொடுத்தார். அதன்படி, இரு கைவிலங்குகளின் ஒன்றின் சாவி சோபாவுக்கு அடியில் இருந்து எடுத்தார் சாண்டி. அதன்படி, கவின், மற்றும் அபிராமி காப்பாற்றப்பட்டனர். 

கடைசியில் கொஞ்சம் ட்விஸ்ட் வைத்து, சாக்ஷியும் காப்பாற்றப்படுவதாக கமல் ஹாசன் அறிவித்தார்.


From around the web