சேரன் வாங்கிய விருதுகளைப் பார்த்து வாயடைத்துப் போன ஷாக்சி!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர், தர்ஷன், முகின், அபிராமி, கவின் ஆகியோர் சாண்டியின் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர். அந்தவகையில் தற்போது ஷெரினும், ஷாக்சியும் சேரன் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளனர். சேரன் மகள்களுடன் இருப்பதுபோன்ற போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அப்போது ஷாக்சி சேரன் வாங்கிய விருதுகளைப் பார்த்துவிட்டு, “நான்தான் நிறைய ஆவார்டுகளை வாங்கியதாக நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் சேரன் சார் வேற லெவலா வாங்கி
 
சேரன் வாங்கிய விருதுகளைப் பார்த்து வாயடைத்துப் போன ஷாக்சி!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியானது கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்துவிட்டது.   

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தபின்னர், தர்ஷன், முகின், அபிராமி, கவின் ஆகியோர் சாண்டியின் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர்.

அந்தவகையில் தற்போது ஷெரினும், ஷாக்சியும் சேரன் வீட்டிற்கு விசிட் அடித்துள்ளனர். சேரன் மகள்களுடன் இருப்பதுபோன்ற போட்டோக்களை சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

சேரன் வாங்கிய விருதுகளைப் பார்த்து வாயடைத்துப் போன ஷாக்சி!!

அப்போது ஷாக்சி சேரன் வாங்கிய விருதுகளைப் பார்த்துவிட்டு, “நான்தான் நிறைய ஆவார்டுகளை வாங்கியதாக நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் சேரன் சார் வேற லெவலா வாங்கி இருக்கார்” என்று பாராட்டியுள்ளார்.

ஷாக்சி உண்மையிலேயே நிறைய அவார்டுகளை வாங்கி இருக்கிறார், அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் கோல்டு மெடலிஸ்ட் பதக்கம் பெற்றவர், அதுதவிர, அவர் படிப்பில் அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பதால் அதிக அளவில் படிப்பு சார்ந்த விருதுகளை வென்றுள்ளார்.

இன்போசிஸ் என்ற ஐ.டி. கம்பெனியில் வேலைபார்த்த இவர், சினிமா மீது ஆர்வம் கொண்டு அங்கு இருந்து வெளியேறினார். இந்தநிலையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

விருதுகளை வாங்கிக் குவித்த இவர் சேரனின் விருதுகளைப் பார்த்து வாயடைத்துப் போய் உள்ளார்.

From around the web