சாக்சி அகர்வாலின் மங்களகரமான தீபாவளி: வைரலாகும் புகைப்படங்கள்!

 

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவற்றில் சில புகைப்படங்கள் கவர்ச்சியின் உச்சமாக இருக்கும் என்பதும் தெரிந்ததே 

சாக்ஷி அகர்வாலின் இந்த கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே தினமும் அவருடைய ஃபாலோயர்கள் அவருடைய பக்கத்திற்கு வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தீபாவளி கொண்டாடிய சாக்ஷி அகர்வால் மங்களகரமான சிவப்பு சேலையுடன் கையில் தீபம் ஏந்திய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது ’சிண்ட்ரெல்லா’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, டெடி’, அரண்மனை 3 மற்றும் புரவி ஆகிய ஐந்து தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஒன்றாக ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது/ பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வாய்ப்புகள் குவிந்து பிஸியான நடிகைகளில் சாக்ஷி அகர்வாலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web