மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இறுதியில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அவரை ரகசிய அறையில் தங்க வைக்க பிக்பாஸ் திட்டமிட்டும் அவர் அதனை மறுத்து வெளியேறினார். தற்போது வீட்டிற்குள் இருக்கும் எண்ணிகை 8 ஆக குறைந்துவிட்டன. இதில் இருந்து ஒருவர் இந்தவார இறுதியில் வெளியேற்றப்படுவார். அல்லது
 
மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 3 பிரபலங்கள் மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ளனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. 16 போட்டியளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் இறுதியில் கஸ்தூரி வெளியேற்றப்பட்டார். அவரை ரகசிய அறையில் தங்க வைக்க பிக்பாஸ் திட்டமிட்டும் அவர் அதனை மறுத்து வெளியேறினார்.

  தற்போது வீட்டிற்குள் இருக்கும் எண்ணிகை 8 ஆக குறைந்துவிட்டன. இதில் இருந்து ஒருவர் இந்தவார இறுதியில் வெளியேற்றப்படுவார். அல்லது ரகசிய அறையில் தங்க வைக்கவும் வாய்ப்பு உள்ளது. இப்பொழுது இந்த நிகழ்ச்சியில் கவின் – லாஸ்லியா காதல் மட்டும் பரபரப்பாகி வருகிறது.

மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி, அபிராமி, மோகன் வைத்யா

  இந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட சாக்ஷி, அபிராமி, மோகன்வைத்யா ஆகிய மூவரும் விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். அவர்கள் மூவரையும் ஒருவார காலத்திற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் தங்கவைப்பதற்கு பிக்பாஸ் குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  முன்னதாக சாக்ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் கூறியிருந்த நிலையில் அதனை மறுத்து சாக்ஷி வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். அதனால் சாக்ஷி உள்ளே சென்றுள்ளதால் கவின் – சாக்ஷி இடையே பிரச்சனை உருவாக வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் பிக்பாஸ் போட்டியில் என்ன நடக்க போகிறது என ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள்.

From around the web