மாலை அணிந்து சபரிமலை சென்ற சிம்பு

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். இவரை பற்றி பலவித செய்திகள் அடிபட்டு கொண்டே இருந்தாலும், இவரின் இன்னொரு முகம் ஆன்மிக முகமாகும். இவர் சமீபத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு ஐயப்பனை வணங்கியுள்ளார். இது சம்பந்தமான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
 

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். இவரை பற்றி பலவித செய்திகள் அடிபட்டு கொண்டே இருந்தாலும், இவரின் இன்னொரு முகம் ஆன்மிக முகமாகும்.

மாலை அணிந்து சபரிமலை சென்ற சிம்பு

இவர் சமீபத்தில் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு ஐயப்பனை வணங்கியுள்ளார்.

இது சம்பந்தமான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web