முதல் முறையாக சைக்கிள் ஓட்டும் ரகுல் பிரீத் சிங் !!

ரகுல் பிரீத் சிங் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கன்னட மொழியில் கில்லி பட ரீமேக்கின் மூலம் அறிமுகமானமானார். அதன்பின்னர் கெராட்டம் என்னும் தெலுங்கு படத்திலும், யுவன் என்னும் தமிழிப் படத்திலும் நடித்தார். இருப்பினும் தடையறத் தாக்க திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தினைக் கொடுத்தது. இவர் புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர் , தீரன் அதிகாரம் ஒன்று , என். ஜி. கே போன்ற
 
முதல் முறையாக சைக்கிள் ஓட்டும் ரகுல் பிரீத் சிங் !!

ரகுல் பிரீத் சிங்  தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கன்னட மொழியில் கில்லி  பட ரீமேக்கின் மூலம் அறிமுகமானமானார். அதன்பின்னர் கெராட்டம் என்னும் தெலுங்கு படத்திலும், யுவன் என்னும் தமிழிப் படத்திலும் நடித்தார்.

இருப்பினும் தடையறத் தாக்க  திரைப்படம்தான் தமிழ் சினிமாவில் இவருக்கு ஒரு அங்கீகாரத்தினைக் கொடுத்தது. இவர்  புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர் , தீரன் அதிகாரம் ஒன்று , என். ஜி. கே  போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

முதல் முறையாக சைக்கிள் ஓட்டும் ரகுல் பிரீத் சிங் !!

கொரோனா காரணமாக வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இவர் தனியாக யுடியூப் சேனல் துவக்கி உள்ளார். அவ்வப்போது உடற்பயிற்சி செய்தல், பியூட்டி டிப்ஸ், சமையல் டிப்ஸ் என பல வீடியோக்களைப் போட்டு அசத்திவருகிறார்.

அந்தவகையில் தற்போது ஒரு வீடியோவினைப் போட்டுள்ளார், அப்படி என்ன வீடியோன்னு கேக்குறீங்களா? அம்மணி முதல் முறையாக சைக்கிள் ஓட்டுகிறேன் என்று கேப்ஷனாகப் பதிவிட்டு, தான் சைக்கிள் ஓட்டும் வீடியோவினை வெளியிட்டுள்ளார்.

பலர் இவருக்கு முதல் முறையா சூப்பர் என வாழ்த்துகளைத் தெரிவித்தாலும், பலர் ஊரடங்கின்போது நீங்களே இப்படி செய்யலாமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web