ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் உதவி

கடந்த வியாழனன்று சி.ஆர். பி.எஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர் பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த விஷயம் ஏற்படுத்தியது. சேவாக், சல்மான்கான், ஆகியோர் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி கல்விக்கு தேவையான உதவியும் செய்தனர். இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகரான ரோபோ ஷங்கர் தன்னால் முடிந்த 1 லட்சம் ரூபாயை இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு வழங்குவதாக
 

கடந்த வியாழனன்று சி.ஆர். பி.எஃப் வீரர்கள் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர் பிஎஃப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் நேரில் உதவி

நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த விஷயம் ஏற்படுத்தியது. சேவாக், சல்மான்கான், ஆகியோர் இறந்த வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி கல்விக்கு தேவையான உதவியும் செய்தனர்.

இந்நிலையில் தமிழ் திரைப்பட நடிகரான ரோபோ ஷங்கர் தன்னால் முடிந்த 1 லட்சம் ரூபாயை இறந்த ராணுவ வீரர் குடும்பத்துக்கு வழங்குவதாக அறிவித்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே சவலப்பேரியை சேர்ந்த சி.ஆர் பி எஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு 1 லட்சம் உதவியை வழங்கினார்.

From around the web