கமல் படத்தில் இருந்து விலகி விட்டாரா ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி சில மாதங்கள் முன் வந்திருந்த எல்.கே.ஜி படத்தில் கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு முன்பே நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் தலை காட்டி இருந்தாலும் இந்த எல்.கே.ஜி இவரின் மார்க்கெட் அந்தஸ்தை உயர்த்தி விட்டது. சில மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட கமலின் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்போது கமலுடன் சதீஷ் நடிக்க இருக்கிறாராம். இவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை தான் ஒரு
 

ஆர்.ஜே பாலாஜி சில மாதங்கள் முன் வந்திருந்த எல்.கே.ஜி படத்தில் கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு முன்பே நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்களில் தலை காட்டி இருந்தாலும் இந்த எல்.கே.ஜி இவரின் மார்க்கெட் அந்தஸ்தை உயர்த்தி விட்டது.

கமல் படத்தில் இருந்து விலகி விட்டாரா ஆர்.ஜே பாலாஜி

சில மாதங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட கமலின் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்போது கமலுடன் சதீஷ் நடிக்க இருக்கிறாராம்.

இவரால் அப்படத்தில் நடிக்க முடியவில்லை தான் ஒரு படம் இயக்கி வருவதாலும் இந்தியன் 2க்கு அதிக நாள் கால்ஷீட் கேட்பதாலும் இணைந்து நடிக்க முடியாத நிலையில் விலகி விட்டாராம்.

From around the web