குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட ரித்திகா....

ரித்திகா தனது அம்மா, சகோதரி என முழு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
 
 
குடும்பத்துடன் புகைப்படம் வெளியிட்ட ரித்திகா....

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீசன் 1 சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் இளம் நடிகை ரித்திகா.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான ரித்திகா, அதன்பின் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

மூன்று எபிசோட்கள் கடந்து வந்த நடிகை ரித்திகா, தீடீரென எவிக்ஷனில் வெளியேறினார்.

மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ரித்திகா தனது அம்மா, சகோதரி என முழு குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.


 

From around the web