ரியோ ராஜ்க்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்துக்கு பிறகு ரியோ ராஜ் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பாணா காத்தாடி,செம போத ஆகாதே படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இப்படத்தின் பெயர் முடிவாகாத நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. இப்படத்தில் பாலா சரவணன், ரோபோ ஷங்கர், முனிஷ்காந்த், ஆடுகளம் நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கின்றனர் . யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்துக்கு பிறகு ரியோ ராஜ் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பாணா காத்தாடி,செம போத ஆகாதே படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இப்படத்தின் பெயர் முடிவாகாத நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது.

ரியோ ராஜ்க்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்

இப்படத்தில் பாலா சரவணன், ரோபோ ஷங்கர், முனிஷ்காந்த், ஆடுகளம் நரேன், ரேகா, லிவிங்ஸ்டன், மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கின்றனர் . யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web