ட்விட்டரை கலக்கும் "ரிடு வருமா"!

தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டோவை ஷேர் செய்துள்ளார் நடிகை ரிடு வருமா!
 
" நடிகை ரிடு வருமா" ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது போட்டோஸ்!

தனது நடிப்பாலும், தனது அழகாலும் என்று மிகப்பெரிய கதாநாயகியாக இருப்பவர் "நடிகை ரிடு வருமா". மேலும் இவர் தமிழில் அசுரன் நாயகனான நடிகர் தனுஷுடன் "வேலையில்லா பட்டதாரி 2" என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார். மேலும் இவரது நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற,  மக்கள் மத்தியில் பேசப்படும் திரைப்படம் "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்".

ritu varma

இத்திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகரான "துல்கர் சல்மான்" இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் பிரபல இயக்குனரும், நடிகருமான "கௌதம் வாசுதேவ் மேனன்" நடித்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . மேலும் "நடிகை ரிடு வருமா" நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தீனி". இத்திரைப்படத்தில் பிரபல நடிகையான, மெர்சல் நாயகி நித்யா மேனன் நடித்துள்ளார்.

தற்போதைய "நடிகை ரிடு வருமா" தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஷேர் செய்துள்ளார்.அந்த போட்டோவை காணும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர். மேலும் அந்த போட்டோ ரசிகர் மத்தியில் வைரலாக பரவியது.

From around the web