ரெஸ்பான்ஸ் அள்ளும் நயன் பட டீசர்

நிவின் பாலி மற்றும் நயன் நடிக்கும் லவ் ஆக்சன் டிராமா திரைப்படம் கேரளாவில் வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. நயன் தாரா முதன் முறையாக நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நிவின் பாலிக்கு கேரளத்தில் அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும். இப்படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது இது நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.
 

நிவின் பாலி மற்றும் நயன் நடிக்கும் லவ் ஆக்சன் டிராமா திரைப்படம் கேரளாவில் வரும் ஓணம் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

ரெஸ்பான்ஸ் அள்ளும் நயன் பட டீசர்

நயன் தாரா முதன் முறையாக நிவின் பாலியுடன் இணைந்து நடிக்கும் இப்படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நிவின் பாலிக்கு கேரளத்தில் அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்க விசயமாகும்.

இப்படத்தின் டீசர் நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது இது நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.

From around the web