ரேப் சாங் பாடி அசத்திய ரேஷ்மா!!!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சண்டை, சச்சரவு, புறணி பேசுதல், காதல் ப்ரேக் அப், பிறந்த நாள் கொண்டாட்டம் என பல்வேறு முகத்தினைக் கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. துள்ளுவதோ இளமை என்ற பாடலுடன் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. இதில், வழக்கம் போல் சாண்டி தனது வேலையை காட்டினார். ஆம், மற்ற போட்டியாளர்களுக்கு செம்மயா எம்ஜிஆர் ஸ்டைலில் நடன அசைவுகள் கொடுத்தார். தொடர்ந்து ரேப் சாங் கச்சேரி
 

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சண்டை, சச்சரவு, புறணி பேசுதல், காதல் ப்ரேக் அப், பிறந்த நாள் கொண்டாட்டம் என பல்வேறு முகத்தினைக் கொண்டு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

துள்ளுவதோ இளமை என்ற பாடலுடன் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. இதில், வழக்கம் போல் சாண்டி தனது வேலையை காட்டினார்.

ஆம், மற்ற போட்டியாளர்களுக்கு செம்மயா எம்ஜிஆர் ஸ்டைலில் நடன அசைவுகள் கொடுத்தார். தொடர்ந்து ரேப் சாங் கச்சேரி நடந்தது. இதில், முகென்  மற்ற போட்டியாளர்களுக்கு ரேப் சாங் கற்றுக்கொடுத்தார். 

ரேப் சாங் பாடி அசத்திய ரேஷ்மா!!!

இதில், முதலில் சாண்டி எப்போதும் போல பாடலைத் துவங்கினார். அடுத்து அபிராமி பிக் பாஸ் வீட்டைப் பற்றி பாடினார். இவருக்கு போட்டியாக ரேஷ்மா மற்ற போட்டியாளர்களைக் கொண்டு ரேப் சாங் பாடி அனைவரையும் அசத்தினார்.

ரேஷ்மா அபிராமிக்கு எதிராக போட்டியிட்டு பாடியது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டது.

அடுத்து மதுமிதா ரேப் சாங்க் பாடத் தெரியாததால், கில்லி படத்திலிருந்து ஒரு பாடலைப் பாடி ஆடினார்.

From around the web