கசடதபறவில் நடிக்கும் ரெஜினா

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஆரம்பகாலத்தில் நடித்தவர் ரெஜினா. ஆரம்ப காலங்களில் இழுத்து போர்த்தி நடித்த ரெஜினா ஒரு கட்டத்தில் அதிரடி கவர்ச்சிக்கு தாவினார். ஆந்திராவில் நடந்த ஒரு சினிமா விழாவுக்கு சென்ற ரெஜினா அந்த மாநிலத்து முன்னணி கவர்ச்சி நடிகைகளே போடாத பயங்கரமான கவர்ச்சி உடையில் வந்து அதிரடி காட்டினார். தமிழில் சில படங்கள் நடித்து விட்ட ரெஜினா தற்போது பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்போது புலி படத்துக்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க
 

சிவகார்த்திகேயன் ஜோடியாக ஆரம்பகாலத்தில் நடித்தவர் ரெஜினா. ஆரம்ப காலங்களில் இழுத்து போர்த்தி நடித்த ரெஜினா ஒரு கட்டத்தில் அதிரடி கவர்ச்சிக்கு தாவினார். ஆந்திராவில் நடந்த ஒரு சினிமா விழாவுக்கு சென்ற ரெஜினா அந்த மாநிலத்து முன்னணி கவர்ச்சி நடிகைகளே போடாத பயங்கரமான கவர்ச்சி உடையில் வந்து அதிரடி காட்டினார்.

கசடதபறவில் நடிக்கும் ரெஜினா

தமிழில் சில படங்கள் நடித்து விட்ட ரெஜினா தற்போது பார்ட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்போது புலி படத்துக்கு பிறகு சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். கசடதபற என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில்

யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரன், சாம் சி.எஸ்., சீன்ரோல்டன், பிரேம்ஜி என 6 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர். விஜய் மில்டன், பாலசுப்பிரமணியம், ஆர்.டி.ராஜசேகர், எஸ்.ஆர்.கதிர், சக்தி சரவணன், எம்.எஸ்.பிரபு ஆகிய 6 ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றுகின்றனர். இதேபோல் 6 எடிட்டர்கள் படத்தொகுப்பில் ஈடுபடும் வித்தியாசமான படமிது.

From around the web