பிரபல ரியாலிட்டி ஷோ சிறுவன் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஜி தெலுங்கு தொலைக்காட்சி சிறுவர்களுக்கான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. தமிழ், ஜி தமிழிலும் இப்படியொரு ரியாலிட்டி ஷோக்களை ஜி டிவி நிறுவனம் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜி தெலுங்கு டிவி நிகழ்ச்சியின் ஒரு ரியாலிட்டி ஷோவில் பல நடிகர்கள் போல கலக்கியவன் சிறுவன் கோகுல் சாய்கிருஷ்ணா. ஆந்திராவின் சித்தூர் அருகே உள்ள மதனப்பள்ளியை சேர்ந்தவர் இவன். பாலகிருஷ்ணா போல் அசத்தலாக நடித்து பல தெலுங்கு மக்களின் அபிமானத்தை பெற்றவன் இந்த சிறுவன் இவர் டெங்கு காய்ச்சலால்
 

ஜி தெலுங்கு தொலைக்காட்சி சிறுவர்களுக்கான ரியாலிட்டி ஷோக்களை நடத்தி வருகிறது. தமிழ், ஜி தமிழிலும் இப்படியொரு ரியாலிட்டி ஷோக்களை ஜி டிவி நிறுவனம் நடத்தி வருகிறது.

பிரபல ரியாலிட்டி ஷோ சிறுவன் மரணம்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்நிலையில் ஜி தெலுங்கு டிவி நிகழ்ச்சியின் ஒரு ரியாலிட்டி ஷோவில் பல நடிகர்கள் போல கலக்கியவன் சிறுவன் கோகுல் சாய்கிருஷ்ணா. ஆந்திராவின் சித்தூர் அருகே உள்ள மதனப்பள்ளியை சேர்ந்தவர் இவன்.

பாலகிருஷ்ணா போல் அசத்தலாக நடித்து பல தெலுங்கு மக்களின் அபிமானத்தை பெற்றவன் இந்த சிறுவன்

இவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சித்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் பெங்களூர் கொண்டு சென்றனர் செல்லும் வழியிலேயே சிறுவன் கோகுல் மரணமடைந்தான்.

From around the web