இந்தியன் 2வில் இருந்து விலகிய ரவிவர்மன்

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். படங்கள் ஒளிப்பதிவோடு மட்டுமல்லாமல் படங்கள் இயக்கவும் செய்திருக்கிறார் மாஸ்கோவின் காவிரி என்ற படத்தை இயக்கி இருக்கிறார். முக்கிய இயக்குனர்களின் முக்கிய படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வரும் ரவிவர்மன் தற்போது ஷங்கர் அவர்கள் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது. எனினும் இப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது .ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு இதனால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் இப்படத்தில் இருந்து
 

பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். படங்கள் ஒளிப்பதிவோடு மட்டுமல்லாமல் படங்கள் இயக்கவும் செய்திருக்கிறார் மாஸ்கோவின் காவிரி என்ற படத்தை இயக்கி இருக்கிறார்.

இந்தியன் 2வில் இருந்து விலகிய ரவிவர்மன்

முக்கிய இயக்குனர்களின் முக்கிய படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வரும் ரவிவர்மன் தற்போது ஷங்கர் அவர்கள் இயக்க இருக்கும் இந்தியன் 2 படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதாக இருந்தது.

எனினும் இப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது .ஏற்கனவே கால்ஷீட் கொடுத்திருந்த ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு இதனால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் இப்படத்தில் இருந்து ரவிவர்மன் விலகி கொண்டார். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு இப்படத்தில் தொடர்கிறார்.

From around the web