ரஷ்மிகாவா? இல்லையே!

நடிகை வர்ஷா பொல்லம்மாவின் அழகிய போட்டோஸ்!
 
நடிகை வர்ஷா பொல்லம்மாவின் ட்விட்டர் பக்கத்தில் காணப்படும் அவரது போட்டோ!

"அட்லி" இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் "பிகில்". "பிகில்" திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு "லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படம் பெண்களை மையமாக வைத்து உருவாகி வெளியானது. இதனால் பெண்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

varsha bollamma

இத்திரைப்படத்தில் வெளியான "சிங்க பெண்ணே" என்ற பாடல் இன்றளவும் பெண்கள் மத்தியில் கேட்கப்பட்டு வருகிறது. நடிகை "வர்ஷா பொல்லம்மா" நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் "மக்கள் செல்வன்" என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதியுடன் "96 "திரைப்படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.96 திரைப்படத்தில் ஜானுவாக நடிகை திரிஷா நடித்திருந்தார்.

 பிரபல இயக்குனர், நடிகர் என பன்முக கலைஞரான நடிகர் சசிகுமார் "வெற்றிவேல்" என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை காணும் அவர் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் அந்த போட்டோவை பார்க்கும் பொழுது நடிகை "ரஷ்மிகா மந்தனா"வின் போட்டோ போல் உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் அந்த போட்டோக்களுக்கு லைக்ஸ் வந்த வண்ணமாக உள்ளது. மேலும் அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.

From around the web