லாஸ்லியாவுக்கு மட்டுமே கிடைத்த அரிய வாய்ப்பு!! பிக் பாஸ் காட்டிய பாரபட்சம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96வது நாள் மிகச் சிறப்பாக’ “எம் பேரு மீனா குமாரி” பாடலோடு ஆரம்பமானது. அடுத்து சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் 2 புகழ் ஐஸ்வர்யா வந்திருந்தார், அதன்பின்னர் கவின் போனதை மறந்து போட்டியாளர்கள் கலகலப்பாக இருந்தனர். நேற்றைய நாள் மாலைநேரம் பிக் பாஸ் “கண்கட்டுவித்தை” என்ற டாஸ்க்கினைக் கொடுத்தார். அதாவது போட்டியாளர்களின் கண்ணினை கட்டிக் கொண்டு, அவர்கள் மற்ற ஒரு போட்டியாளர் மூன்று சுற்று சுற்றிவிட வேண்டும். அதன்பின்னர் கீழே வைத்துள்ள பந்தினை
 
லாஸ்லியாவுக்கு மட்டுமே கிடைத்த அரிய வாய்ப்பு!! பிக் பாஸ் காட்டிய பாரபட்சம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 96வது நாள் மிகச் சிறப்பாக’ “எம் பேரு மீனா குமாரி” பாடலோடு ஆரம்பமானது.

அடுத்து சிறப்பு விருந்தினராக பிக் பாஸ் 2 புகழ் ஐஸ்வர்யா வந்திருந்தார், அதன்பின்னர் கவின் போனதை மறந்து போட்டியாளர்கள் கலகலப்பாக இருந்தனர்.

நேற்றைய நாள் மாலைநேரம் பிக் பாஸ் “கண்கட்டுவித்தை” என்ற டாஸ்க்கினைக் கொடுத்தார். அதாவது போட்டியாளர்களின் கண்ணினை கட்டிக் கொண்டு, அவர்கள் மற்ற ஒரு போட்டியாளர் மூன்று சுற்று சுற்றிவிட வேண்டும்.

லாஸ்லியாவுக்கு மட்டுமே கிடைத்த அரிய வாய்ப்பு!! பிக் பாஸ் காட்டிய பாரபட்சம்!!

அதன்பின்னர் கீழே வைத்துள்ள பந்தினை காலால் உதைத்து எதிரே உள்ள வலையில் படும்படி போட வேண்டும். என்று கூறப்பட்டது.

சரியாக போடும் போட்டியாளர்களுக்கு, அவரவர் பந்தில் என்ன எழுதப்பட்டு உள்ளதோ, அது அவர்களுக்கு பரிசாக வழங்கப்படும் என்று பிக் பாஸ் அறிவித்தார்.

அதன்படி தர்சனுடைய பந்தில் பரோட்டா, கோழிக்கறியும், சாண்டியின் பந்தில் கிரில் சிக்கனும், முகின் பந்தில் தலையில் ஆயில் மசாஜ்யும், ஷெய்ன் பந்தில் ஸ்பாவும், லாஸ்லியா பந்தில் பிக் பாஸ் உடைய போட்டோ கிடைக்கும் என்று கூறப்பட்டது.

இந்தப் போட்டியில் முகினைத் தவிர மற்ற போட்டியாளர்கள் வெற்றி பெற்றனர்.

From around the web