கடுமையாக அடித்துக்கொள்ளும்  போட்டியாளர்கள்... இப்பதான் ஷிவானிக்கு டாஸ்க்குனா என்னன்னு தெரியுது போல?

ரம்யா மற்றும் ஷிவானி இருவரும் டாஸ்க்கில் தாக்குப்பிடித்து நிற்க நடிகர் விஜய்யின் சிங்கப்பெண் பாடல் ஒலிக்கிறது பிக்பாஸ் வீட்டில்.
 

டிக்கெட் டு பினாலே டாஸ்குகள் இந்த வாரம் முழுவதும் சென்று கொண்டிருக்கும் நிலையில் பல கடுமையான போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் ஒன்றாக இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் கடுமையாக போட்டி ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்க போடுகிறது.

இதில் இறுதியில் ரம்யா மற்றும் ஷிவானி இருவரும் தாக்குப்பிடித்து நிற்க நடிகர் விஜய்யின் சிங்கப்பெண் பாடல் ஒலிக்கிறது.

இதன்பின் டாஸ்கில் கொடுக்கப்படும் பந்துகளை வைத்து இருவரும் கடுமையாக அடித்து கொள்கின்றனர். இதனால் வலியில் இருவருமே அழும் மூன்றாம் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

From around the web