மீண்டும் போட்டோஷுட்டில் இறங்கினார் ரம்யா!

ட்விட்டர்  பக்கத்தை அழகுபடுத்தும் பிக்பாஸ் பிரபலம்!
 
"நடிகை ரம்யா பாண்டியன்" ட்விட்டர் பக்கத்தில் கலக்கும் அவரது போட்டோஸ்!

"டம்மி டப்பாசு" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தோன்றியவர் "நடிகை ரம்யா பாண்டியன்". ரம்யா பாண்டியன் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்.மேலும் நடிகை ரம்யா பாண்டியன் "ஜோக்கர்", "ஆண் தேவதை" போன்ற திரைப்படத்தின் கதாநாயகி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ramya pandian

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் புகழ் பெற்ற "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். அதன் பின்னர் உலகப் புகழ்பெற்ற "கலக்கப்போவது யாரு" என்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிறைவுபெற்ற "பிக் பாஸ் சீசன்4"ன் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரின் மனதையும் வெகுவாக தன்வசம் இழுத்தார்.

  இந்த பிக் பாஸ் சீசன் 4ல் இவர் வெற்றியாளராக இருப்பார் என அவர் ரசிகர்கள் நம்பி இருந்த நிலையில் அவர் டைட்டில் அடிக்காதது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை கொடுத்தது. இந்நிலையில் மீண்டும் நடிகை ரம்யா பாண்டியன் தனது போட்டோ ஷூட்டில் களம் இறங்கிவிட்டார்.இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஒன்றை செய்துள்ளார். இதனைக் காணும் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும், கொண்டாட்டத்திலும், மகிழ்ச்சியிலும் உள்ளனர். மேலும் அவரது போட்டோ வெளியாகிய சில நிமிடத்திலேயே வைரலாக பரவுகிறது.

From around the web