கெத்து காட்டிய ரம்யா பாண்டியன்....!

ஜோக்கர் ,ஆண்தேவதை போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகை "ரம்யா பாண்டியன்".இவர் தமிழ் சினிமாவில் "டம்மி டப்பாசு"என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் புகழ்பெற்ற "குக் வித் கோமாளி சீசன் 1" ல் கலந்து கொண்டார் .இந்நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே காணப்பட்டார்.

பின்னர் இவருக்கு பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் பிக்பாஸ் சீசன் 4ன் இறுதி வரை பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .தற்போது பிக் பாஸ் சீசன்4 நிறைவுபெற்ற நிலையில் மீண்டும் போட்டோஷூட் பண்ண தொடங்கிவிட்டார் .இவரது புகைப்படங்கள் நாளுக்குநாள் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.
தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்கிறது, மேலும் நடிகை ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் அவர் வெளியிட்டுள்ள போஸ்டரை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Starve your distractions
— Ramya Pandian (@iamramyapandian) February 6, 2021
Feed your focus
Photography @anupamasindhia pic.twitter.com/ya1iYnNdIr