நான் அந்த மாதிரி படம் எடுக்கவில்லை-அரிச்சந்திரன் மீது சத்தியம் செய்யும் ராம்கோபால் வர்மா

தெலுங்கில் கம்ம ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே பஞ்சாயத்தாகத்தான் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் கதை இது எனவும் அதை சர்ச்சைக்குரிய வகையில் படமாக்கி இருப்பதாக கூறப்பட்டது. அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாய்டு கட்சி தொண்டர்களும் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக பேசி வந்தனர். இந்நிலையில் இப்படத்தினை பற்றி கருத்து கூறியுள்ள ராம்கோபால் வர்மா இது கம்மா ராஜ்யம்லோ கடப்ப ரெட்லு என்பது கற்பனையான கதாபாத்திரங்களைக்
 

தெலுங்கில் கம்ம ராஜ்யம்லோ கடப்பா ரெட்லு என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே பஞ்சாயத்தாகத்தான் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் கதை இது எனவும் அதை சர்ச்சைக்குரிய வகையில் படமாக்கி இருப்பதாக கூறப்பட்டது.

நான் அந்த மாதிரி படம் எடுக்கவில்லை-அரிச்சந்திரன் மீது சத்தியம் செய்யும் ராம்கோபால் வர்மா

அந்த நேரத்தில் ஆட்சியில் இருந்த சந்திரபாபு நாய்டு கட்சி தொண்டர்களும் ராம்கோபால் வர்மாவுக்கு எதிராக பேசி வந்தனர்.

இந்நிலையில் இப்படத்தினை பற்றி கருத்து கூறியுள்ள ராம்கோபால் வர்மா இது கம்மா ராஜ்யம்லோ கடப்ப ரெட்லு என்பது கற்பனையான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு கற்பனைக் கதை .. # கே.ஆர்.கே.ஆர் கதாபாத்திரங்களை நிஜ வாழ்க்கை கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுவது முற்றிலும் தற்செயலானது, இதை நான் சத்ய ஹரிச்சந்திரா மீது சத்தியம் செய்கிறேன். என கூறியுள்ளார்.

ஆனால் டிரெய்லர் பாடல்களை பார்க்கும்போது அப்படி தெரியவில்லை.

From around the web