முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தின் கதை என்னுடைய கதைதான் – இயக்குனர் நந்தகுமார்

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய தீனா , ஸ்பைடர்,கஜினி என குறிப்பிட்ட படங்களை தவிர அவரின் பல படங்கள் அடுத்தவர்களின் கதை என்ற சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறது. அதிலும் கஜினி ஏதாவது ஒரு ஆங்கிலப்படத்தின் கதையாக இருந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. அவர் இயக்கிய திரைப்படங்களில் புகழ்பெற்றது ரமணா திரைப்படம். அதுவும் இயக்குனர் நந்தகுமார் என்பவருடைய கதை என அந்த நேரத்தில் சொல்லப்பட்டது. இது மிகப்பெரும் பஞ்சாயத்தில் முடிந்து அந்த காலத்தில் முடிந்து உள்ளது. நடிகர்
 

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கிய தீனா , ஸ்பைடர்,கஜினி என குறிப்பிட்ட படங்களை தவிர அவரின் பல படங்கள் அடுத்தவர்களின் கதை என்ற சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறது.

முருகதாஸ் இயக்கிய ரமணா படத்தின் கதை என்னுடைய கதைதான் – இயக்குனர் நந்தகுமார்

அதிலும் கஜினி ஏதாவது ஒரு ஆங்கிலப்படத்தின் கதையாக இருந்திருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

அவர் இயக்கிய திரைப்படங்களில் புகழ்பெற்றது ரமணா திரைப்படம். அதுவும் இயக்குனர் நந்தகுமார் என்பவருடைய கதை என அந்த நேரத்தில் சொல்லப்பட்டது.

இது மிகப்பெரும் பஞ்சாயத்தில் முடிந்து அந்த காலத்தில் முடிந்து உள்ளது. நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் தகுந்த நியாயம் கிடைக்க போராடி இருக்கின்றனர்.

இருப்பினும் படம் முழுவதும் அந்த நேரத்தில் முடிந்து விட்டதால் விஜயகாந்த் வேறு ஏதாவது கதை இருந்தால் சொல்லுமாறு கேட்டு தென்னவன் படத்தில் நந்தகுமார் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.

நந்தகுமார் இயக்கிய முதல் படம் கோடீஸ்வரன் . பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடைசி வரை வெளிவராமல் போனது. கேடி குஞ்சுமோன் அதன் பின் தமிழில் நேரடி படமும் தயாரிக்கவும் இல்லை. வாங்கி மட்டுமே வெளியிட்டார்.

இவருடைய முழுப்பேட்டியை பிரபல வார இதழ் வெளியிட்டுள்ளது அதன் லிங்க்

From around the web