இயேசு வடிவத்தில் ராம்கோபால் வர்மாவின் மெசேஜ்

ராம்கோபால் வர்மா பல சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி மாட்டிக்கொள்வது இவரின் பாணி. ஆந்திர முதல்வர் என்டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. பாலகிருஷ்ணா தனது தந்தை ராமராவ் வேடத்தில் நடித்து வருகிறார் கிரிஷ் இப்படத்தை இயக்குகிறார். அதற்கு போட்டியாக ‘லட்சுமிஸ் என்டிஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. இப்படத்தின் பாடல் ஒன்றை டீஸர் மூலம் வெளியிட்டார் ராம்கோபால் வர்மா. இது சர்ச்சையை கிளப்பியிருக் கிறது. பாடலின்போது என்டி.ராமராவ் குடும்ப உறுப்பினர்களையும்
 

ராம்கோபால் வர்மா பல சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி மாட்டிக்கொள்வது இவரின் பாணி.

இயேசு வடிவத்தில் ராம்கோபால் வர்மாவின் மெசேஜ்

ஆந்திர முதல்வர் என்டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது. பாலகிருஷ்ணா தனது தந்தை ராமராவ் வேடத்தில் நடித்து வருகிறார் கிரிஷ் இப்படத்தை இயக்குகிறார். அதற்கு போட்டியாக ‘லட்சுமிஸ் என்டிஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. 

இப்படத்தின் பாடல் ஒன்றை டீஸர் மூலம் வெளியிட்டார் ராம்கோபால் வர்மா. இது சர்ச்சையை கிளப்பியிருக் கிறது. பாடலின்போது என்டி.ராமராவ் குடும்ப உறுப்பினர்களையும் காட்டுவதால் சர்ச்சை தீவிரம் அடைந்திருக்கிறது.

என் டி ஆர் ஆதரவாளர்கள் இயக்குனர் ராம்கோபால் வர்மாவிற்கு எதிராக போராட்டங்கள், புகார்கள் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ள ராம்கோபால் வர்மா திஸ் இஸ் மை மெசேஜ் மை ஆல் ஹேட்டர்ஸ் என்று குறிப்பிட்டு

மே பீஸ் அபான் யூ என்ற ஆங்கில பொருள்படும்படி தனது முகத்தோடு இயேசுநாதர் முகத்தை இணைத்து பதிவேற்றம் செய்துள்ளார். அதாவது உங்களுடன் சமாதானமாக இருக்கிறேன் என்ற பொருள்படும்படி டுவிட் செய்துள்ளார் ராம்கோபால் வர்மா.

இதை பார்த்த பாலிவுட் இயக்குனரும் தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்துள்ள அனுராக் காஷ்யப் ஆசம் என்று ரிப்ளை செய்துள்ளார்.

From around the web