ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை: வருங்கால கணவர் குறித்து ரகுல் ப்ரித்திசிங்

எனது வருங்கால கணவர் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, அவர் ஆறடி உயரமும் என்னை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்று பிரபல நடிகை ரகுல் ப்ரித்திசிங் கூறியுள்ளார். சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கார்த்தி ஜோடியாக தேவ் என்ற படம் என தமிழில் பிசியான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரித்திசிங். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு வரப்போகிற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரகுல்ப்ரித்திசிங், ‘‘என்னை
 

ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை: வருங்கால கணவர் குறித்து ரகுல் ப்ரித்திசிங்எனது வருங்கால கணவர் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, அவர் ஆறடி உயரமும் என்னை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்று பிரபல நடிகை ரகுல் ப்ரித்திசிங் கூறியுள்ளார்.

சூர்யாவுடன் ‘என்.ஜி.கே’ சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், கார்த்தி ஜோடியாக தேவ் என்ற படம் என தமிழில் பிசியான நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரித்திசிங். மேலும் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை: வருங்கால கணவர் குறித்து ரகுல் ப்ரித்திசிங்இந்த நிலையில் தனக்கு வரப்போகிற கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த ரகுல்ப்ரித்திசிங், ‘‘என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை. நல்லவராகவும் என்னை மிகவும் நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். நான் 5.9 அடி உயரம் இருக்கிறேன். எனவே அவர் குறைந்தது 6 அடி உயரம் இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் திரையுலகில் பாலியல் புகார்கள் எழுந்துள்ளது குறித்து கருத்து கூறிய ரகுல் ப்ரித்திசிங், ‘எல்லா துறையிலும் நல்லவர்களும் இருக்கின்றனர், கெட்டவர்களும் இருக்கின்றனர். ஆனால் நான் இதுவரை சினிமாத்துறையில் கெட்டவர்களை சந்தித்ததில்லை. என்னிடம் அனைவரும் நட்புடன் தான் பழகி வருகின்றனர் என்று கூறியுள்ளார்

From around the web