ஆங்கில இதழ் அட்டைப் படத்துக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் பரீத்திசிங்!

கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் நாயகியாக நடித்த நடிகை ரகுல் ப்ரித்தீசிங், பிரபல ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரித்தீசிங் அதன் பின்னர் ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு திரையுலகம் சென்று அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்த
 

ஆங்கில இதழ் அட்டைப் படத்துக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் பரீத்திசிங்!

கார்த்தி நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் நாயகியாக நடித்த நடிகை ரகுல் ப்ரித்தீசிங், பிரபல ஆங்கில இதழ் ஒன்றின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ரகுல் ப்ரித்தீசிங் அதன் பின்னர் ‘புத்தகம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் தெலுங்கு திரையுலகம் சென்று அங்கு முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்த ரகுல், தற்போது சூர்யா நடித்து வரும் ‘என்.ஜி.கே படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.

ஆங்கில இதழ் அட்டைப் படத்துக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த ரகுல் பரீத்திசிங்!இந்த நிலையில் நடிகை ராகுல் ப்ரீத்திசிங், சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிக்கை ஒன்றின் முன் பக்க அட்டை பக்கத்திற்காக படு கவர்ச்சியுடன் போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக உள்ள புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

From around the web