ராஜு முருகன் இயக்கத்தில் மலையாள இயக்குனர்

தமிழில் விகடன் பத்திரிக்கையில் வந்த வட்டியும் முதலும் அனுபவ தொடர் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். பத்திரிக்கையாளர் ராஜு முருகன். இயல்பான எழுத்து நடையில் இவர் எழுதியதால் இவரது எழுத்துக்கள் விரும்பி படிக்கப்பட்டன அதை வைத்து இவர் சினிமாத்துறையிலும் நுழைந்தார். குக்கூ என்ற முதல் படத்தை ஒரு கவிதை போல அழகாக படமாக்கி இருந்தார். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார். ஜோக்கர் என்ற இரண்டாவது படத்தில் குரு சோமசுந்தரம் என்ற நபரை ஹீரோவாக்கி இருந்தார். வழக்கமான ஹீரோவாக டூயட்
 

தமிழில் விகடன் பத்திரிக்கையில் வந்த வட்டியும் முதலும் அனுபவ தொடர் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். பத்திரிக்கையாளர் ராஜு முருகன்.

ராஜு முருகன் இயக்கத்தில் மலையாள இயக்குனர்

இயல்பான எழுத்து நடையில் இவர் எழுதியதால் இவரது எழுத்துக்கள் விரும்பி படிக்கப்பட்டன அதை வைத்து இவர் சினிமாத்துறையிலும் நுழைந்தார்.

குக்கூ என்ற முதல் படத்தை ஒரு கவிதை போல அழகாக படமாக்கி இருந்தார். இப்படத்தின் கதாநாயகனாக தினேஷ் நடித்திருந்தார்.

ஜோக்கர் என்ற இரண்டாவது படத்தில் குரு சோமசுந்தரம் என்ற நபரை ஹீரோவாக்கி இருந்தார்.

வழக்கமான ஹீரோவாக டூயட் பாடாமல் ஆட்சியின் அவலங்களையும் மக்களின் அவலங்களையும் நினைத்து தானே ஒரு ராஜ்ஜியம் நடத்துபவர் போல இப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் தேசிய விருது பெற்றது.

இப்போது ஜீவாவை வைத்து ஜிப்ஸி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

பிரபல மலையாள இயக்குனர் லால் ஜோஷ், கேரளாவின் முன்னணி இயக்குனரான இவர் படங்களுக்கு அதிக ரசிகர் வட்டம் கேரளாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரை அழைத்து வந்து ஒரு முக்கிய கேரக்டரை அவருக்கு ராஜூ முருகன் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

From around the web