லம்போர்கினி காரில் ரஜினிகாந்த் எங்கு சென்றார்? யாருடன் சென்றார்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விலைமதிப்புள்ள லம்போர்கினி காரை தானே ஓட்டிச் சென்றது குறித்த புகைப்படம் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் லம்போர்கினி காரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடன் சென்றார்? எங்கு சென்றார்? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது லம்போர்கினி காரில் ரஜினிகாந்துடன் அவரது மகள் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் செளந்தர்யாவின் குழந்தை ஆகியோர் சென்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த
 

லம்போர்கினி காரில் ரஜினிகாந்த் எங்கு சென்றார்? யாருடன் சென்றார்? பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விலைமதிப்புள்ள லம்போர்கினி காரை தானே ஓட்டிச் சென்றது குறித்த புகைப்படம் நேற்று முழுவதும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் ஆனது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் லம்போர்கினி காரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருடன் சென்றார்? எங்கு சென்றார்? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது

லம்போர்கினி காரில் ரஜினிகாந்துடன் அவரது மகள் சௌந்தர்யா, அவரது கணவர் விசாகன் மற்றும் செளந்தர்யாவின் குழந்தை ஆகியோர் சென்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்த புகைப்படமும் தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் இந்த புகைப்படத்தை எடுத்தது லதா ரஜினிகாந்த் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவரும் இந்த பயணத்தில் இணைந்து இருப்பார் என்று கருதப்படுகிறது

நேற்று மாஸ்க் அணிந்து லம்போர்கினி காரை ரஜினிகநத் ஓட்டிச்சென்ற புகைப்படம் வைரலான நிலையில் இன்று மகள், மருமகன் மற்றும் பேத்தியுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web