காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்? மத்திய அரசு ரஜினி எச்சரிக்கை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்ல் தமிழர்களின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாக நேரிடும் என மத்திய அரசுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று ரஜினிகாந்த் தனது வீடு அருகே செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்தார்,. அப்போது அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பங்கேற்க செல்கிறேன் வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும்.
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால்ல் தமிழர்களின் கோபத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாக நேரிடும் என மத்திய அரசுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று ரஜினிகாந்த் தனது வீடு அருகே செய்தியாளர்க்ளுக்கு பேட்டியளித்தார்,. அப்போது அவர் கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திரையுலகினர் நடத்தும் மவுன போராட்டத்தில் பங்கேற்க செல்கிறேன்
வாரியம் அமைக்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது. வாரியம் அமைக்காவிடில் அனைத்து தமிழர்களின் கோபத்திற்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாகும்.

கால் ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்டெர்லைட் நிறுவனம் லாபத்தை ஈட்டினாலும் மக்களுக்கு பாதிப்பு என்றால் அதனை மூடிதான் ஆகவேண்டும். இப்போதைக்கு, தனியாக போராட்டம் எதுவும் நடத்தப்போவதில்லை. ஐ.பி.எல் போட்டிகளின் சென்னை அணி வீரர்கள் கருப்பு பேட்ச் அணிந்து விளையாடினால் நாடுமுழுவதும் கவனத்தை பெறலாம்

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்

From around the web