ரஜினிகாந்த் நாளை தூத்துகுடி பயணம்: முதல்முறையாக மக்களை சந்திக்கின்றார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த வந்த நிலையில் நாளை தூத்துகுடிக்கு நேரடியாக செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தூத்துகுடி பிரச்சனையை கண்டித்து போராட்டம் நடத்தியும், தூத்துகுடிக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் அவர்களும் நாளை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை காலை தூத்துகுடி செல்லும் அவர் முதலில் துப்பாகி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து
 

ரஜினிகாந்த் நாளை தூத்துகுடி பயணம்: முதல்முறையாக மக்களை சந்திக்கின்றார்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் நடந்த தூத்துகுடி துப்பாக்கி சூடு குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த வந்த நிலையில் நாளை தூத்துகுடிக்கு நேரடியாக செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தூத்துகுடி பிரச்சனையை கண்டித்து போராட்டம் நடத்தியும், தூத்துகுடிக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் அவர்களும் நாளை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் நாளை தூத்துகுடி பயணம்: முதல்முறையாக மக்களை சந்திக்கின்றார்நாளை காலை தூத்துகுடி செல்லும் அவர் முதலில் துப்பாகி சூடு சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாகவும், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துகுடி மாவட்ட நிர்வாகிகள் நாளை ரஜினியின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.

From around the web