கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி கேரக்டர் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இமயமலை அருகே உள்ள டார்ஜிலிங் என்ற பகுதியில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் ரஜினி பேராசிரியராக நடிக்கவுள்ளதாகவும் இதற்காகவே டார்ஜிலிங் கல்லூரி ஒன்றில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஆக்சன் குறைவாக இருந்தாலும் ரஜினி ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களும் அளவுடன்
 

 கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி கேரக்டர் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இமயமலை அருகே உள்ள டார்ஜிலிங் என்ற பகுதியில் நடைபெறவுள்ளதாகவும், இந்த படத்தில் ரஜினி பேராசிரியராக நடிக்கவுள்ளதாகவும் இதற்காகவே டார்ஜிலிங் கல்லூரி ஒன்றில் படப்பிடிப்புக்கு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் ஆக்சன் குறைவாக இருந்தாலும் ரஜினி ரசிகர்களை திருப்தி செய்யும் வகையில் அனைத்து அம்சங்களும் அளவுடன் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி கேரக்டர் என்ன?

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம்நாளை முதல் உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web