சற்றுமுன் ரஜினிகாந்த் பதிவு செய்த டுவீட்: என்ன சொல்லியுள்ளார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எப்பொழுதாவது தான் தனது டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்வா என்பது தெரிந்ததே. கடைசியாக ’கந்தனுக்கு அரோகரா’என ஜூலை 22 ஆம் தேதி அவர் பதிவு செய்த டுவிட்டுக்கு பின்னர் தற்போது அவர் புதிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் ’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஹேஷ்டேக்கில் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும்,
 

சற்றுமுன் ரஜினிகாந்த் பதிவு செய்த டுவீட்: என்ன சொல்லியுள்ளார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எப்பொழுதாவது தான் தனது டுவிட்டரில் கருத்துகளை பதிவு செய்வா என்பது தெரிந்ததே. கடைசியாக ’கந்தனுக்கு அரோகரா’என ஜூலை 22 ஆம் தேதி அவர் பதிவு செய்த டுவிட்டுக்கு பின்னர் தற்போது அவர் புதிய டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்

’நீங்கள் இல்லாமல் நான் இல்லை’ என்ற ஹேஷ்டேக்கில் ரஜினிகாந்த் பதிவு செய்துள்ள டுவிட்டில் கூறியிருப்பதாவது: என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.

ரஜினி நான் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆனதை அடுத்து திரையுலக பிரமுகர்கள் பலர் காமடி டிபி போஸ்டர்களை இன்று வெளியிட்டனர் என்பதும் இந்த போஸ்டர்கள் கடந்த சில மணி நேரங்களாக டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் டிரெண்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய திரையுலகில் நுழைந்த நாளை உலகமே கொண்டாடி வரும் நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த டுவிட்டை அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web