நடிகர் ரஜினிதான் உழைத்து முன்னேறினாரா-சீமான் கேள்வி

ஐந்தாம் வகுப்பு பாடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி பாடம் உள்ளது. ரஜினிகாந்த் பற்றிய பாடத்தை 5ம் வகுப்பில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இயக்குனரும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் பேசிய சீமான் நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா? ரஜினிகாந்தை முன்மாதிரியாக வைத்து இடம்பெற்றுள்ள பாடம் குறித்து இவ்வாறு கூறினார் சுந்தர் பிச்சை போன்றவர்கள்
 

ஐந்தாம் வகுப்பு பாடத்தில் நடிகர் ரஜினிகாந்த் பற்றி பாடம் உள்ளது. ரஜினிகாந்த் பற்றிய பாடத்தை 5ம் வகுப்பில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இயக்குனரும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளருமான சீமான் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிதான் உழைத்து முன்னேறினாரா-சீமான் கேள்வி

திருநெல்வேலியில் பேசிய சீமான்

நடிகர் ரஜினிகாந்த் மட்டும்தான் உழைத்து முன்னேறினாரா? மற்றவர்கள் யாரும் உழைத்து முன்னேறவில்லையா?

ரஜினிகாந்தை முன்மாதிரியாக வைத்து இடம்பெற்றுள்ள பாடம் குறித்து இவ்வாறு கூறினார் சுந்தர் பிச்சை போன்றவர்கள் இடம்பெற்றால்தான், அது முன்மாதிரியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 

From around the web